/
இந்திய எல்லைப் பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும், புதன்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதுகாப்புத் துறை பேச்சாளர் பால்டா தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதையடுத்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. சுமார் ஒரு மணி நேரம் இந்த துப்பாக்கிச் சண்டை நீடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி!

சிஜேபி நடத்தும் போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு - புகைப்படங்கள்

முதல்வர் விஜய் மீது ரஜினிக்கு பொறாமையா? லதா ரஜினிகாந்த் விளக்கம்!

பெய்ரூட்டில் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



