வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சீரான நிலையில் பங்கு வர்த்தகம் நிறைவு

புதன்கிழமை மாலை சென்செக்ஸ் சீரான நிலையில் நிறைவு பெற்றது.

Updated On :11 செப்டம்பர் 2013, 4:19 pm IST

புதன்கிழமை மாலை சென்செக்ஸ் சீரான நிலையில் நிறைவு பெற்றது.

சென்செக்ஸ் 19,997 என்ற நிலையிலும், நிப்டி 5,913 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

பினான்சியல் டெக், ஐஆர்பி இன்ப்ரா, பேங்க் ஆப் இந்தியா, யுகோ வங்கி, ஜி.எம்.ஆர். இன்ப்ரா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன.

டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஹோல்டிங்ஸ், கெய்ரின் இந்தியா, ஐடிசி, ஹிந்து யூனிலிவர் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் நட்டத்தை அடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.