/
இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்கும் மத்திய அரசின் முடிவு தமிழர்கள் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது.எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவியும் செய்யக்கூடாது என்று அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







