/

ஸ்ரீநடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளராக காசிராஜ தீட்சிதர் தேர்வு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 2013-14 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் திருவூலச்சீட்டு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளராக எம்.காசிராஜ தீட்சிதரும்,

News image
Updated On :1 ஏப்ரல் 2013, 1:07 pm

G.Sundararaj

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளராக எம்.காசிராஜ தீட்சிதர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 2013-14 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் திருவூலச்சீட்டு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். செயலாளராக எம்.காசிராஜ தீட்சிதரும், துணைச் செயலாளர் எஸ்.டி.ருத்ரகணேஷ் தீட்சிதரும், உறுப்பினர்களாக டிஎஸ்ஸ்.வெங்கடேசதீட்சிதர், எஸ்.எஸ்.தன்வந்திரி தீட்சிதர், சிவ.கிருஷ்ணசாமி தீட்சிதர், பி.நடராஜ தீட்சிதர், சபா.நாகநாத தீட்சிதர், ச.க.சிவராஜ் தீட்சிதர், என்.என்.சோமநாகதேவ தீட்சிதர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.