2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு மேலும் இரு அதிகாரிகள் நியமனம்!

அண்ணாமலைப் பல்கலைக்கழக நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியாக ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் என்பவரை தமிழகஅரசு நியமனம் செய்தது. பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில்  நேற்று அவர் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் தமிழகஅரசு நிர்வாக அதிகாரிக்கு

News image
Updated On :6 ஏப்ரல் 2013, 10:22 am

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு மேலும் இருஅதிகாரிகளை தமிழகஅரசு நியமனம் செய்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு ஏற்பட்டுள்ளதை அடுத்து பல்கலைக்கழக நிர்வாக அதிகாரியாக ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் என்பவரை தமிழகஅரசு நியமனம் செய்தது. பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில்  நேற்று அவர் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். இந்நிலையில் தமிழகஅரசு நிர்வாக அதிகாரிக்கு உதவியாக மாவட்ட வருவாய் அதிகாரி பொறுப்பில் இரு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. தஞ்சை குறுங்குளம் சர்க்கரை ஆலை முதன்மை நிர்வாக அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கரூர் மாவட்ட வருவாய் அதிகாரி கிருஸ்துராஜ் ஆகியோர் பல்கலைக்கழக வருவாய்துறை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.