எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த 5 அடி நீள முதலை

சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் பாலமான் வாய்க்காலிலிலருந்து  நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு முதலை ஒன்று ஊருக்குள் புகுந்தது. இதனை பார்த்த மக்கள் சாலியாந்தோப்பு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவக்குமாரிடம் தெரிவித்தனர். அவர் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல்

News image
Updated On :6 ஏப்ரல் 2013, 2:54 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே ஊருக்குள் புகுந்த 5 அடி நீள முதலையை வனத்துறையினர் பிடித்து அருகாமையில் உள்ள நீர்நிலையில் கொண்டு விட்டனர்.

சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை கிராமத்தில் பாலமான் வாய்க்காலிலிலருந்து  நேற்று(வெள்ளிக்கிழமை) இரவு முதலை ஒன்று ஊருக்குள் புகுந்தது. இதனை பார்த்த மக்கள் சாலியாந்தோப்பு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவக்குமாரிடம் தெரிவித்தனர். அவர் சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனவர் பி.மணி, வனக் காப்பாளர் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல் உள்ளிட்டோர் விரைந்து அக்கிராமத்திற்கு சென்று ஊருக்குள் புகுந்த 5 அடி நீள முதலையை பிடித்து, சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்க குளத்தில் கொண்டு விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.