எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரத்தில் சித்தமருத்துவரிடம் ரூ.30ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் திருட்டு

சிதம்பரம் அருகே உள்ள விபிஷீணபுரம் மெயின்ரோட்டைச் சேர்ந்த திருஞானம் (52). இவர் சிதம்பரம் வடக்குமெயின்ரோட்டில் சித்தமருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில்  நேற்று(சனிக்கிழமை) இரவு மருத்துவமனையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார் அப்போது சிதம்பரம்

News image
Updated On :7 ஏப்ரல் 2013, 11:52 am

G.Sundararaj

சிதம்பரத்தில் சித்தமருத்துவர் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.30ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 செல்போன்கள் திருடுபோனது.

சிதம்பரம் அருகே உள்ள விபிஷீணபுரம் மெயின்ரோட்டைச் சேர்ந்த திருஞானம் (52). இவர் சிதம்பரம் வடக்குமெயின்ரோட்டில் சித்தமருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில்  நேற்று(சனிக்கிழமை) இரவு மருத்துவமனையை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார் அப்போது சிதம்பரம் மேலவீதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடை ஒன்றில் டீ சாப்பிட்டுவிட்டு திரும்பி பார்த்த போது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டு ரூ.30ஆயிரம் ரொக்கம் மற்றும் விலையுயர்ந்த 3 செல்போன்கள் காணமல் போனது கண்டு அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து புகாரி்ன் பேரில் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.