இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மயிலாடுதுறை ஏவிசி அறக்கட்டளை தலைவராக டாக்டர் இ.என்.சுப்பிரமணியன் தேர்வு

மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரி, ஏவிசி கலைக்கல்லூரி, ஏவிசி பாலிடெக்னிக் ஆகியவற்றின் அறங்காவலரும், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினருமான டாக்டர் இ.என்.சுப்பிரமணியன் ஏவிசி

News image
Updated On :12 ஏப்ரல் 2013, 10:32 am

G.Sundararaj

மயிலாடுதுறை ஏவிசி அறக்கட்டளை தலைவராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் இ.என்.சுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை ஏவிசி பொறியியல் கல்லூரி, ஏவிசி கலைக்கல்லூரி, ஏவிசி பாலிடெக்னிக் ஆகியவற்றின் அறங்காவலரும், கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினருமான டாக்டர் இ.என்.சுப்பிரமணியன் ஏவிசி அறக்கட்டளை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியின் நகர்புற சுகாதார மையத்தில் முதன்மை மருத்துவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.