திருத்துறைப்பூண்டி அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டு பலாத்காரம்: இளைஞர் கைது
திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் மன்னார்குடி தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு

Updated On :19 ஏப்ரல் 2013, 6:02 am

திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் மன்னார்குடி தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வந்த 17 வயது மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த ஷேக் அலாவுதீன் (24) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். இவர் அதே ஊரைச் சேர்ந்தவர். புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸார் ஷேக் அலாவுதீனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...