பொள்ளாச்சியில் 3 பஸ்கள் கண்ணாடி உடைப்பு
பொள்ளாச்சியில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

Updated On :19 ஏப்ரல் 2013, 1:53 am

பொள்ளாச்சியில் 3 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
கோவை நீலகிரி மாவட்டங்களில் இந்து இயக்கத் தொண்டர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கடையடைப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துவரும் நிலையில், இன்று காலை பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் 3 அரசுப் பேருந்துகளின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...