ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொள்ளாச்சியில் முழு கடையடைப்பு

பொள்ளாச்சியில் இன்று முழு கடையடைப்பு நடத்தப்படுகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் இந்து இயக்கத் தொண்டர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, இந்து முன்னணி அமப்பினரால் இன்று முழு கடையடைப்புக்கு அழைப்

News image
Updated On :19 ஏப்ரல் 2013, 5:16 am

பா. இளையபதி

பொள்ளாச்சியில் இன்று முழு கடையடைப்பு நடத்தப்படுகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் இந்து இயக்கத் தொண்டர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, இந்து முன்னணி அமப்பினரால் இன்று முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து இன்று பொள்ளாச்சி பகுதிகளில் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மினி பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. அரசுப் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.