இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதம்பரம் அருகே லாரி மோதிய விபத்தில் இருவர் சாவு!

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தாண்டவளக்குப்பத்தைச் சேர்ந்த சிவனேசன் (28). இவர் சென்னையில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் வேலைபார்க்கும் ஐயப்பனும் (19) ஞாயிற்றுக்கிழமை இரவு

News image
Updated On :22 ஏப்ரல் 2013, 11:23 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது, லாரி மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த பாத்திர வியாபாரி உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்கா தாண்டவளக்குப்பத்தைச் சேர்ந்த சிவனேசன் (28). இவர் சென்னையில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் வேலைபார்க்கும் ஐயப்பனும் (19) ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்தனர். இன்று அதிகாலை 2.30 மணிக்கு புதுச்சத்திரம் காவல் நிலையம் அருகே எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மேற்கண்ட இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.