சிதம்பரத்தில் ஏப்.27,28ல் சதுரங்க போட்டி!
சிதம்பரத்தில் சதுரங்க தந்திப்பு கழகமும், கேசினோ மற்றும் வெளிச்சம் குழுமங்கள் இணைந்து தாலுக்கா அளவிலான சதுரங்க போட்டியை மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் மடத்தில் வருகிற ஏப்.27,28 தேதிகளில்


சிதம்பரத்தில் சதுரங்க தந்திப்பு கழகமும், கேசினோ மற்றும் வெளிச்சம் குழுமங்கள் இணைந்து தாலுக்கா அளவிலான சதுரங்க போட்டியை மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் மடத்தில் வருகிற ஏப்.27,28 தேதிகளில் நடத்துகிறது.
போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் அண்ணாமலைநகர், அம்மாபேட்டை கிளை வெளிச்சம் நிறுவனங்களிலும், கேசினோ பேக்கரி அனைத்து கிளைகளிலும் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அதே கிளைகளில் வருகிற ஏப்.26-ம் தேதி மாலை 6 மணிக்குள் அளிக்க வேண்டும் என சதுரங்களை சந்திப்புக்கழக ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.சேகர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...