எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காரைக்கால் ரயில் நிலையத்தில் தீ விபத்து

ரயில் நிலையத்தில் இன்று இரவு 8.45க்கு சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லும் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே  சுமார் 10 மீட்டர் தொலைவில் கட்டுமானப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்கள் போட்டிருந்த

News image
Updated On :25 ஏப்ரல் 2013, 12:14 pm

செல்வ முத்துகுமாரசாமி

காரைக்கால் ரயில் நிலையத்தில் இன்று மாலை 5.30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது.

ரயில் நிலையத்தில் இன்று இரவு 8.45க்கு சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லும் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே  சுமார் 10 மீட்டர் தொலைவில் கட்டுமானப் பணிகளுக்காக ஒப்பந்ததாரர்கள் போட்டிருந்த கொட்டகையில் தீ விபத்து ஏற்பட்டது. இதை அடுத்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ரயில் பெட்டி 10 மீட்டர் இடைவெளியில் அருகே இருந்ததால், பெட்டிகளிலும் தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.