இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

திருமணமான பெண் காணவில்லை: போலீஸார் வழக்குப் பதிவு

சிதம்பரம் தில்லைகோயில் அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி அஞ்சு (23). இவர் கடந்த 2 மாதம் வீட்டை விட்டு சென்ற வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால்

News image
Updated On :26 ஏப்ரல் 2013, 10:59 am

G.Sundararaj

சிதம்பரத்தில் திருமணமான பெண்ணை காணவில்லை என அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

சிதம்பரம் தில்லைகோயில் அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி அஞ்சு (23). இவர் கடந்த 2 மாதம் வீட்டை விட்டு சென்ற வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் அப்பெண்ணின் தாயார் தேவகி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.