விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையால் முதியவர் மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார்.
விருதுநகர்-முதலிபட்டி சாலையில் உள்ள காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் விஜயமுத்து(69). இவருக்கும், இவரது மகனுக்கும் இடையை குடும்ப பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் மனம் உடைந்த விஜயமுத்து அதிகாலையில் வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்தார்.இது குறித்து அவரது மருமகள் மாரீஸ்வரி(23) வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்சியில் 442 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது
நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!

திருச்சியில் அதிகரிக்கும் வெப்பம்: அரசு மருத்துமனையில் சிறப்பு வாா்டு
பெட்ரோல் வெடிகுண்டு வீசி கொலை மிரட்டல்: இருவா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

