மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி மக்கள் சாலை மறியல்

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் மூணுசென்ட் பகுதியில் வசித்து வருபவர் துரைப் பாண்டியன். இவரது மகள் செல்வக்கனி தூத்துகுடியில் அண்ணாநகர் பிவிடி சிக்னல் அருகே உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில்

News image
Updated On :2 ஆகஸ்ட் 2013, 7:39 am

இன்பராஜ்

தூத்துக்குடியில் இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் மூணுசென்ட் பகுதியில் வசித்து வருபவர் துரைப் பாண்டியன். இவரது மகள் செல்வக்கனி தூத்துகுடியில் அண்ணாநகர் பிவிடி சிக்னல் அருகே உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால், அவரது சாவில் மர்மம் இருப்பதாக அப்பகுதி மக்கள், அந்தப் பெண்ணின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இன்று காலை அண்ணாநகர் சிக்னல் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.