காரைக்கால் மீனவர்கள் கறுப்புக் கொடி கட்டி வேலை நிறுத்தம்
காரைக்காலில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்ற காரைக்கால், நாகை பகுதிகளைச் சேர்ந்த இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரியும், இலங்கைக்


காரைக்காலில் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்ற காரைக்கால், நாகை பகுதிகளைச் சேர்ந்த இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரியும், இலங்கைக் கடற்படையினரின் அட்டூழியத்தைக் கண்டித்தும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
கரையில் தங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து, படகுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...