மதுரை வருகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்: பலத்த பாதுகாப்பு
மதுரை மாவட்டத்துக்கு அமைப்பு நிகழ்ச்சிக்காக இன்று வருகை தரும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்ஜி பாகவத், திருநகரில் ஒரு வீட்டில் தங்கவுள்ளார். இதை ஒட்டி, அவர் தங்கவுள்ள வீடு இருக்கும் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On :14 ஆகஸ்ட் 2013, 10:37 am







