ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது

பழனியில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2013, 5:40 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியில் மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

பழனி ரெங்கநாதன் தெருவை சேர்ந்தவர் முகமது அலி மகன் ரகமத்துல்லா(31).  இவர் வியாழக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு திரும்ப வரும் போது ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தயத்தை அடுத்த தும்மிச்சிபாளையம் கருப்பணசாமி தோட்டத்தை சேர்ந்த பெரியசாமி(23) என்பவர் அதை திருடி எடுத்து செல்ல முயன்றுள்ளார்.  இதைப் பார்த்த ரகமத்துல்லா பெரியசாமியை கையும், களவுமாக பிடித்து பழனி டவுன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.