ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

13வயது கால்பந்து வீரர் மைதானத்தில் சாவு

இங்கிலாந்தில் உள்ள சாங்டன் ஆஸ்ட்ரோ நகரில் நேற்று 14வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஜமி ஸ்கின்னர் என்ற 13 வயது சிறுவன்  உட்பட  வீரர்கள் கலந்து

News image
Updated On :23 டிசம்பர் 2013, 11:00 am

வேல்முருகன்

இங்கிலாந்தில் உள்ள சாங்டன் ஆஸ்ட்ரோ நகரில் நேற்று 14வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் ஜமி ஸ்கின்னர் என்ற 13 வயது சிறுவன்  உட்பட  வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டி தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில் மைதானத்தில் சுருண்டு விழுந்து ஜமி  உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த மரணம் மைதானத்தில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.