ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

78-வது தேசிய சீனியர் பேட்மிண்டன்: பி.வி. சிந்து சாம்பியன்

78 ஆவது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள்  புது தில்லியில்  நடைபெற்றுவந்ததது. மகளிர் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2013, 10:17 am

வேல்முருகன்

78 ஆவது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள்   புது தில்லியில் கடந்த 16 ஆம் தேதி  முதல்  இன்று வரை(23)  நடைபெற்றது.. மகளிர் அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில்  முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து, அருந்ததியை எதிர்கொண்டார்.

அதில் 21-17, 21-14 என்ற நேர் செட்களில் சிந்து வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மற்றோரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான கோகலேவை தோற்கடித்து, ரித்துபர்னா தாஸ் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.

 இதனையடுத்து இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில்  ரித்துபர்னாதாஸை 21-11,21-17 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.