மோடி பிரதமரானால் நாடு பிளவுபடும்: புத்ததேவ் பட்டாச்சார்யா
நரேந்திரமோடி பிரதமரானால், நாடு இரண்டாக பிளவுபட்டு பெரும் ஆபத்து ஏற்படும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்ஜி

Updated On :24 டிசம்பர் 2013, 12:57 pm

நரேந்திரமோடி பிரதமரானால், நாடு இரண்டாக பிளவுபட்டு பெரும் ஆபத்து ஏற்படும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூறி உள்ளார். மேலும்,' மோடி ஏழைகளுக்கு வேண்டப்பட்டவர் அல்ல. என்றும் கார்ப்பரேட் நிறுவனங்களால் முன்னிறுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...