ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பள்ளி மாணவியை 14 நாட்கள் வைத்து பலாத்காரம் செய்த வழக்குரைஞர் கைது

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர் கடந்த 12ஆம் தேதி தனது வீட்டில் வெளியே சென்ற போது மாயமானார். அவரது பெற்றோர் இது குறித்து

News image
Updated On :25 டிசம்பர் 2013, 10:37 am

வேல்முருகன்

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர் கடந்த 12ஆம் தேதி தனது வீட்டில் வெளியே சென்ற போது மாயமானார். அவரது பெற்றோர் இது குறித்து போலீஸில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் அவரது வீட்டிற்கு அருகே 50 அடி தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து  40வயதுடைய வழக்கறிஞர் ஒருவர் 14 நாட்கள் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் வழக்குரைஞரை கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.