ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

2வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் வெளிச்சமின்மையால் பாதிப்பு

இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான இரண்டாவது, மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து ஆடியது. தொடக்க வீரர்

News image
Updated On :26 டிசம்பர் 2013, 2:40 pm

வேல்முருகன்

இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான இரண்டாவது, மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து ஆடியது. தொடக்க வீரர் தவான் 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மோர்கல் பந்தில் அவுட் ஆனார். இதனை தொடர்ந்து களம் இறங்கிய புஜாரா, முரளிவிஜயுடன் சிறப்பாக ஆடினார்.  

இந்நிலையில் 61 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக இன்றை ஆட்டம் நிறுத்தப்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 91 ரன்களுடனும், புஜாரா 58 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.