ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொள்ளாச்சி கால்வாயில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலி

பொள்ளாச்சி அருகே பூசாரிப்பட்டி என்ற இடத்தில் இன்று காலை பரம்பிக்குளம் ஆ

News image
Updated On :22 பிப்ரவரி 2013, 7:46 am

பா. இளையபதி

பொள்ளாச்சி அருகே பூசாரிப்பட்டி என்ற இடத்தில் இன்று காலை பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாயில் குளிப்பதற்காகச் சென்றார் ராமச்சந்திரன் என்ற கல்லூரி மாணவர். அவரும் அவருடைய உறவினர் கருப்பசாமியும் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ராமசந்திரன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற கருப்பசாமியும் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.