உள்ளூர் வியாபாரிகள் அடாவடி: திருக்கோவிலூரில் விவசாயிகள் சாலைமறியல்
திருக்கோவிலூர் அருகே உள்ளூர் வியாபாரிகளின் அடாவடி காரணமாக, விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.








