இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மாணவியின் நண்பர் குற்றச்சாட்டு : காவல்துறை மறுப்பு

தில்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தில்,அவரது நண்பர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களை காவல்துறை மறுத்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:05 am

தினமணி

தில்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு மரணம் அடைந்த சம்பவத்தில்,அவரது நண்பர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களை காவல்துறை மறுத்துள்ளது.

டிசம்பர் 16ம் தேதி இரவு இந்த சம்பவம் குறித்து தகவல் வந்ததும் காவல்துறையினர் விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். மாணவியின் நண்பர் கூறியது போல கால தாமதம் ஏற்படவில்லை என்றும், வழக்கு விசாரணையில் இருப்பதால், விசாரணை குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்.

புது தில்லியில் இன்று காவல்துறை உயர் அதிகாரி, செய்தியாளர்களைச் சந்தித்து, நண்பரின் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.