சாத்தூர் அருகே சின்னக்கொல்லப்பட்டி கிராமத்தில் கிராம நுழைவாயில் பகுதியில் ஒரு தரப்பினர் சர்ச் கட்டுவதற்காக இடத்தை வாங்கியுள்ளனர். ஆனால் அங்கே பிணத்தைப் புதைப்பதைக் கண்டித்து சின்னக்கொல்லப்பட்டி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே புதுச்சூரன்குடியைச் சேர்ந்த ஓர் அமைப்பினர் ஊர் எல்லையில் ஓர் இடத்தை, சர்ச் கட்டுவதாகக் கூறி இடத்தை வாங்கியுள்ளனர்.
ஆனால், வெள்ளிக் கிழமை விபத்தில் இறந்த ஒருவரின் உடலை அந்த இடத்தில் புதைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர் சின்னக்கொல்லப்பட்டி சாத்தூர் சாலையில் ஓரத்தில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டனர்.
சுமார் 2 மணி நேரமாக போராட்டம் நடைபெற்று வருகிறது. சாத்தூர் டிஎஸ்பி சின்னையா உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இது குறித்து தெரியப்படுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த இடத்தில் 50க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

