அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு

மதுரை மாவட்டம், பேரையூர், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் கா.ராமர் (44). இவரது மகள் பிரியங்கா (20). பிரியங்காவை, ஸ்ரீவில்லிபுத்தூர் கொத்தங்குளத்தில் உள்ள

News image
Updated On :15 ஜனவரி 2013, 12:20 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்டவ் வெடித்ததில் காயமுற்ற இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், பேரையூர், ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் கா.ராமர் (44). இவரது மகள் பிரியங்கா (20). பிரியங்காவை, ஸ்ரீவில்லிபுத்தூர் கொத்தங்குளத்தில் உள்ள ரஞ்சித் என்பவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர் திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள். ரஞ்சித் டெய்லர் வேலை செய்து வருகிறார். ரஞ்சித்திற்கு பிரியங்கா சொந்த அத்தை மகள் ஆவார்.

8-ம் தேதி வீட்டில் பிரியங்கா ஸ்ட்வ் பற்ற வைத்துவிட்டு, மண்ணெண்ணை இருக்கிறதா என்று தூக்கி பார்த்தாராம். அப்போது மண்ணெண்ணை கசிந்து, சிதறி பிரியங்கா மீது தீப்பிடித்ததாம். இதில் காயமுற்ற அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.இது தொடர்பாக வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.சக்திவேல், கோட்டாட்சியர் ரெங்கன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.