தமிழக முதல்வர் சென்னை திரும்பினார்
தமிழக முதல்வர் கடந்த 1-ம்தேதி கொடநாடு சென்றார்கள் அங்கிருந்து 22நாள்களாக அரசு பணிகளை கவனித்து வந்தார். இதைதொடர்ந்து இன்று(புதன் கிழமை) மதியம் 3.20மணிக்கு

Updated On :23 ஜனவரி 2013, 2:01 pm

தமிழக முதல்வர் கொடநாட்டில் இருந்து புதன்கிழமை மதியம் சென்னை திருமபினார்
தமிழக முதல்வர் கடந்த 1-ம்தேதி கொடநாடு சென்றார்கள் அங்கிருந்து 22நாள்களாக அரசு பணிகளை கவனித்து வந்தார். இதைதொடர்ந்து இன்று(புதன் கிழமை) மதியம் 3.20மணிக்கு கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பினார் அவரை விமானநிலையத்தில் தமிழக மூத்த அமைச்சர்கள் அரசு அதிகாரிகள்,மற்றும் கட்சி தொண்டர்கள் வரவேற்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...