தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

 நாளை தேமுதிக  பொதுக்குழு கூட்டம்

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூடுகிறது.அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் சுதீஷ், கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் உள்பட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.கட்சியின்

Updated On :24 ஜனவரி 2013, 3:05 pm

தேமுதிக பொதுக்குழு கூட்டம் அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில்  நாளை (ஜன.25) கூடுகிறது.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூடுகிறது.அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் சுதீஷ், கொள்கைப் பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் உள்பட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.கட்சியின் வளர்ச்சி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.