தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

எம்பிபிஎஸ் சீட்டு வாங்கித் தருவதாக மோசடி: ஐஏஎஸ் அதிகாரி என ஏமாற்றிய நபர் கைது

மதுரை சோழவந்தானைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (33). இவர் தூத்துக்குடி பகுதியில், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று சொல்லியுள்ளார். மேலும், இரு நபர்களிடம் மருத்துவப் படிப்புக்கான சீ

News image
Updated On :7 ஜூலை 2013, 8:14 am

இன்பராஜ்

மதுரை சோழவந்தானைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (33). இவர் தூத்துக்குடி பகுதியில், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று சொல்லியுள்ளார். மேலும், இரு நபர்களிடம் மருத்துவப் படிப்புக்கான சீட் பெற்றுத் தருவதாகக் கூறி, தலா ரூ. 17 லட்சம் என ரூ. 34 லட்சம் மோசடி செய்தாராம். இது குறித்து, பாதிக்கப்பட்ட இருவர் செந்தில் குமார் மீது புகார் அளித்தனர். அவரும் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாட தூத்துக்குடிக்கு வந்த செந்தில்குமாரை, பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரித்ததில், அவர் போலி ஐ.ஏ.எஸ். என்றும், ஏமாற்றியதும் தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டு, மேலும் யாராவது ஏமாந்துள்ளார்களா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.