எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேர பட்டயப் படிப்பிற்கு ஜூலை 12-ல் கலந்தாய்வு

சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் 2013-14 ஆண்டிற்கான முதலாம் ஆண்டு பகுதி நேர (Part-Time) பட்டயப் படிப்பு அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 12-ம் தேதி

News image
Updated On :10 ஜூலை 2013, 12:52 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் 2013-14 ஆண்டிற்கான முதலாம் ஆண்டு பகுதி நேர (Part-Time) பட்டயப் படிப்பு அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 12-ம் தேதி வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் ஏ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் பகுதி நேர பட்டயப் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு அரசு விதிமுறைப்படி மதிப்பெண் அடிப்படையில் தர வரிசைப்படுத்தி, கலந்தாய்விற்கு அழைப்பு கடிதம் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் விபரத்தை கல்லூரி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 2013-14 ஆண்டிற்கான முழு நேர பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஜூலை 10-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது என முதல்வர் ஏ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.