எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

வாய்க்காலில் குழந்தையுடன் 30 வயது பெண் சடலம் கண்டெடுப்பு

சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் புறவழிச்சாலையில் கூத்தன்கோயில் எனுமிடத்தில் வடிகால் வாய்க்காலில் 30 வயது மதிக்கக்தக்க பெண், 2 வயது குழந்தை ஆகிய இருவரின் சடலம் அழுகிய நிலையில் இன்று மாலை

News image
Updated On :13 ஜூலை 2013, 12:47 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே சீர்காழி செல்லும் புறவழிச்சாலையில் கூத்தன்கோயில் எனுமிடத்தில் வடிகால் வாய்க்காலில் 30 வயது மதிக்கக்தக்க பெண், 2 வயது குழந்தை ஆகிய இருவரின் சடலம் அழுகிய நிலையில் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டது.

தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் அண்ணாமலைநகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்து போன பெண் சுடிதார் அணிந்துள்ளார். குழந்தைக்கு பேன்ட், சட்டை போடப்பட்டுள்ளது. இருவரும் கொலை செய்யப்பட்டு இறந்தனரா என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.