சிதம்பரம் அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளி 87.2 சதவீதமும், நந்தனார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 41 சதவீதமும், நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 47 சதவீதமும், ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி 50 சதவீதமும், ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப்பள்ளி தேர்ச்சி 66 சதவீதமும், ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி 72 சதவீதமும், ராணி சீதை ஆச்சி மேல்நிலைப்பள்ளி 62 சதவீதமும், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி 38 சதவீதமும், வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 99 சதவீதமும், காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 99 சதவீதமும், நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதமும், முஸ்தபா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதமும், சரசு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதமும், தில்லை மெட்ரிக் பள்ளி 100 சதவீதமும், ஸ்ரீகுருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.