பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ்(எ) சுக்குசுரேஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். விழுப்புரம்-கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(29). இவர் மீது ஒரு கொலை வழக்கும், கொலை முயற்சி மற்றும் பல வழக்குகள் உள்ளன.








