மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் இன்று பொது வேலை நிறுத்தம்

சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி தூத்துக்குடியில் இன்று பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

News image
Updated On :11 ஜூன் 2013, 7:16 am

இன்பராஜ்

சேது சமுத்திர திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி தூத்துக்குடியில் இன்று பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். திமுக உள்ளிட்ட கட்சியினர் விடுத்த அழைப்புக்கு ஆதரவு காணப்படவில்லை. நகரில் 10 சதவீதம் கடைகளே அடைக்கப்பட்டிருந்தன.

இந்தப் பொது வேலை நிறுத்தம் காரணமாக தூத்துக்குடியின் சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும்,ஆட்டோ, பேருந்துகள் வழக்கம் போல இயங்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.