கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோபி அருகே மோட்டார் சைக்கிள்- சைக்கிள் மோதல்.வியாபாரி சாவு.

கோபி அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

News image
Updated On :16 ஜூன் 2013, 5:54 pm

குமார்

கோபி அருகே நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கோபியை அடுத்த சிறுவலூர் இலந்தைக் காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி(60). இவர் வாழைப்பழம் மற்றும் வாழைஇலை வியாபாரி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் வாழைப்பழங்களை கட்டிக் கொண்டு கோபி அருகேயுள்ள மொடச்சூர் சந்தைக்கு சனிக்கிழமை வந்து கொண்டிருந்தார்.

யூனிட்டி நகர் என்ற இடத்தில் வந்த போது  அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற இளநீர் வியாபாரி தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் மோதியது. இந்த விபத்தில் மணியும், பழனிச்சாமியும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

உடனடியாக, இவர்களை கோபி அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே மணி உயிரிழந்தார். இளநீர் வியாபாரி பழனிச்சாமி படுகாயமடைந்து மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.