/

கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் மீட்பு

தூத்துக்குடி அருகே கடலில் தத்தளித்து வந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 14 பேர் இன்று காலை கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டனர்.

News image
Updated On :4 மார்ச் 2013, 5:20 am

இன்பராஜ்

தூத்துக்குடி அருகே கடலில் தத்தளித்து வந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 14 பேர் இன்று காலை கடலோரக் காவல்படையினரால் மீட்கப்பட்டனர்.

அண்மையில், கடலோரக் காவல் படையினர் உதவி எண் முறை ஒன்றை மீனவர்களுக்கு வழங்கியிருந்தனர். அதன் மூலம் மீனவர்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடிக்கு அழைத்துவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.