கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ராஜபட்சவைக் கண்டித்து சிதம்பரம் பல்கலை மாணவர்கள் ரயில்மறியல்

இலங்கை அதிபர் ராஜபட்சேவைக் கண்டித்து, அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் புலம் மாணவர்கள் இன்று

News image
Updated On :5 மார்ச் 2013, 7:24 am

ஜி.சுந்தரராஜன்

இலங்கை அதிபர் ராஜபட்சேவைக் கண்டித்து, அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் புலம் மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து ரயில் மறியலில் ஈடுபட்டனர். சிதம்பரம் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு வண்டியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டனர். இதனால் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.