மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தென்பெண்ணை ஆற்று மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தவர் சாவு

திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் சேகர் (50). இவர் திருவண்ணாமலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

News image
Updated On :11 மார்ச் 2013, 10:51 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மகன் சேகர் (50). இவர் திருவண்ணாமலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர், மயானக்கொள்ளை திருவிழாவைக் காண குடும்பத்துடன் திருக்கோவிலூர் வந்துள்ளார். திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றின் பாலத்தில் தனியாக நடந்து வந்த சேகர், திடீரென மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.