பொள்ளாச்சியில் திமுகவினர் சாலைமறியல்: 60 பேர் கைது
பொள்ளாச்சியில் டெசோ அமைப்பு அழைப்பு விடுத்த வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக 3 இடங்களில் சாலை மறியல்

Updated On :12 மார்ச் 2013, 4:52 am

பொள்ளாச்சியில் டெசோ அமைப்பு அழைப்பு விடுத்த வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக 3 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. சாலைமறியலில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர். கடைகள் ஓரளவு அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ, பஸ் வழக்கம்போல் இயங்கின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...