விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொள்ளாச்சியில் தமுமுக போராட்டம்: 250 பேர் கைது

பொள்ளாச்சியில் இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்ட தமுமுகவினர் 250க்கும் மேற்பட்டோர் இன்று பிற்பகல், பொள்ளாச்சி தபால் நிலையத்தின் முன் திரண்டன. தபால் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய

News image
Updated On :20 மார்ச் 2013, 8:03 am

பா. இளையபதி

பொள்ளாச்சியில் இலங்கை அரசுக்கு எதிராக கோஷமிட்ட தமுமுகவினர் 250க்கும் மேற்பட்டோர் இன்று பிற்பகல், பொள்ளாச்சி தபால் நிலையத்தின் முன் திரண்டன. தபால் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய அவர்கள், ராஜபட்ச உருவபொம்மையை எரித்து கோஷமிட்டனர். போராட்டம் நடத்திய சுமார் 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.