சிதம்பரத்தில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேமுதிக உறுப்பினர்கள் 6 பேரை சட்டப்பேரவையில் இருந்து நீக்கம் செய்ததைக் கண்டித்து இன்று தேமுதிகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம், மேல ரதவீதியில், கடலூர் மாவட்ட தேமுதிக செயலாளர் சபா சசிகுமார் தலைமையில் சாலை மறியல் பேராட்டம் நடத்தப்பட்டது. அங்கு விரைந்து வந்த நகரப் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
பாஜக தொகுதிகளில் பொறுப்பாளா்கள் நியமனம்

கேட்ட காமராஜர்! மறுத்த தீர்த்தகிரியார்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


