பொள்ளாச்சி பகுதியில் கனமழை: வாழை மரங்கள் சேதம்
பொள்ளாச்சி பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள கிராமப் ப

Updated On :26 மார்ச் 2013, 7:14 am

பொள்ளாச்சி பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான ஆனைமலை, நஞ்சேகவுண்டன்புதூர், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...