பொள்ளாச்சியில் மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 75 பேர் கைது
பொள்ளாச்சியில் நகராட்சி அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :26 மார்ச் 2013, 7:07 am

பொள்ளாச்சியில் நகராட்சி அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் 75 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று தமிழக சட்டமன்றத்தில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து இந்த சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...