மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயார்: வைகோ

மதிமுக., நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருவதாக வைகோ இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

News image
Updated On :2 மே 2013, 7:43 am

இன்பராஜ்

மதிமுக., நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருவதாக வைகோ இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் நிதி அளிப்புக் கூட்டத்துக்கு வந்த அவர், இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக மூடப்படவேண்டும், மது ஒழிப்புக்காக மதிமுக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும், மதிமுக நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது. அதற்கான நிதியளிப்புக் கூட்டங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன என்று கூறினார். மேலும், ராஜீவ் கொலையாளிகள் மூவர் மரண தண்டனை விவகாரத்தில், மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரை செய்து, தண்டனைக் குறைப்புக்கு வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.