நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

திருப்பத்தூர் சப்ஜெயிலில் பாதுகாப்பு போலீஸாரை தாக்கி கீழே தள்ளிவிட்டு விசாரணை கைதி தப்பியோட்டம்

இந்நிலையில் அவர் திடீரென பாதுகாப்பு போலீஸாரை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பியோடினார். தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணியை தேடி வருகின்றனர்.

Updated On :12 மே 2013, 11:25 am IST

திருப்பத்தூர் சப்ஜெயிலில் தப்பியோடிய விசாரணை கைதியை போலீஸார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த தவக்கம்பேட்டையை சேர்ந்தவர் மணி (26). இவர் திருப்பத்தூர் சப்ஜெயிலில் விசாரணை கைதியாக உள்ளார். மணி இன்று காலை 5 மணி அளவில் வழக்கம் போல் துப்புரவு செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் திடீரென பாதுகாப்பு போலீஸாரை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பியோடினார். தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணியை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.