மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருக்கோவிலூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவி மரணம்

திருக்கோவிலூர் அருகே ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் தனம் (13). இவர் திங்கள் கிழமை இன்று காலை 6 மணி அளவில் தங்களுக்குச் சொந்தமான நிலத்துக்குச் சென்றுள்ளார்.

News image
Updated On :13 மே 2013, 4:21 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர் அருகே ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் தனம் (13). இவர் திங்கள் கிழமை இன்று காலை 6 மணி அளவில் தங்களுக்குச் சொந்தமான நிலத்துக்குச் சென்றுள்ளார்.

அப்போது, தேசிங்கு ராஜா என்பவருக்குச் சொந்தமான பக்கத்தில் உள்ள நிலத்தில் நேற்று இரவு அடித்த சூறாவளியில் மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.

அதில் சிக்கி சிறுமி தனம் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.